top of page
Image

பாலியல் இனப்பெருக்க நலன் மற்றும் உரிமைகள் என்றால் என்ன? அது ஏன் முக்கியம்?

கெய்ரோவில் 1994ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்கள் தொகை மற்றும் முnனேற்றம் குறித்த சர்வதேச மாநாடு (International Conference on Population and Developmenmt-ICPD) பாலியல் இனப்பெருக்க நலன் மற்றும் உரிமைகளுக்கு (Sexual and Reproductive health Rights-SRHR) ஓர் சிறப்பு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. பாலியல் இனப்பெருக்க நலன் மற்றும் உரிமைகள் தொடர்பான பல குறிக்கோள்கள் மற்றும் நடவடிக்கைகள் அடங்கிய செயல்திட்டம் ஒன்று அம்மாநாட்டில் உருவாக்கபட்டது. அதை நிறைவேற்ற கையொப்பமிட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த மாநாட்டின் 25ம் ஆண்டில், 2019ல் கென்யா நைரோபி நகரில் ICPD+25 மாநாட்டில் கூடிய சர்வதேச நாடுகள் "பாலியல் இனப்பெருக்க நலன் மற்றும் உரிமைகளின் (Sexual and Reproductive health Rights-SRHR)" முக்கியத்துவதை மீண்டும் வலியுறுத்தி

Image

இளம் பெண்களின் பாலியல் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் உங்களிடமிருந்து தான் தொடங்க வேண்டும்.
உங்கள் உரிமைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் (SRHR) பற்றிய சர்வதேச நிறுவனங்களின் வரையரை:

மக்கள் தொகை மற்றும் மேம்பாடு குறித்த சர்வதேச மாநாடு ICPD (International Conference on Population and Development)  - மனித உரிமை ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடி, பாகுபாடு, வற்புறுத்தல் மற்றும் வன்முறை இல்லாமல் இனப்பெருக்கம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் உரிமை.

Quiz

சினேகிதி மேலும் விபரங்கள்

சினேகிதி ஆண்டறிக்கை

சினேகிதி செய்தி மடல் மற்றும் விபரங்களுக்கு உங்கள் மின் அஞ்சல் அல்லது WhatsApp எண்ணை பதிவு செய்யவும் (இதை நாங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என உறுதி அளிக்கிறோம்)

© 2026 SNEHIDHI. All Rights Reserved

bottom of page